"இந்த வேலைகள் ஆண்களுக்கானவை"" என ஒதுக்கப்பட்டு வந்த பல தொழில்களில் தற்போது பெண்கள் பலர் முத்திரை பதித்து வருகிறார்கள். அந்த வரிசையில் மயிலாடுதுறையை சேர்ந்த துர்கா, ஆண்களுக்கான தொழிலாக பார்க்கப்பட்டு வந்த ""பெயிண்டிங்"" தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். இவரால் உந்தப்பட்ட மேலும் பல பெண்கள், பெயிண்டிங் தொழிலில் உற்சாகத்துடன் ஈடுபட தொடங்கி உள்ளனர். இந்த பெண்களுக்கு nShakti என்ற அமைப்பு பயிற்சி அளித்துள்ளது.
Tamil Nadu's amazing Women Painters
#TamilNadu
#WomenPainters
#DWVideos